Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை புகைப்படம்..!

Superstar Rajinikanth With Father Photo

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். காணிக்கையாக தலைவர் 169 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் அப்டேட் உங்களுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Superstar Rajinikanth With Father Photo
Superstar Rajinikanth With Father Photo