Super Star Rajini Rejects 30 Titles for Thalaivar169
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக தடம் பதித்த நெல்சன் இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை இயக்கினார்.
இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பீஸ்ட் திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை அதிகளவில் சந்தித்த நிலையில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஒரு வழியாக நெல்சன் அடுத்து ரஜினியை இயக்க போவது உறுதி என தெரியவந்தது. விக்ரம் படத்தை பார்த்த ரஜினி தனக்கு இதேபோல்தான் கதையம்சம் இருக்க வேண்டும் என நெல்சனிடம் கறாராக கூறியுள்ளார்.
மேலும் நெல்சன் இந்த படத்திற்காக 30 டைட்டில்களை தேர்வு செய்து ரஜினியிடம் கொடுக்க அனைத்தும் வேண்டாம் என ரிஜெக்ட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் ரஜினியின் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம் என நெல்சன் புலம்பித் தவித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…