இணையத்தில் வைரலாகும் ராஜலட்சுமி செந்தில் கணேஷின் திருமண புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் தம்பதிகளாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் “செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி” தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள். தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். அதன்பின் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர்கள் தங்களது நாட்டுப்புற கிராமிய பாடல்களை அந்நிகழ்ச்சியில் பாடி மக்களை அசத்தியுள்ளனர். மேலும் அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக செந்தில் கணேஷ் அவர் 50 லட்ச ரூபாயை பரிசாக பெற்று இருந்தார்.

அதன்பின் அந்நிகழ்ச்சியில் இருவருமே பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்தப் பாடலை நடிகரும்,நடன இயக்குனருமான பிரபுதேவா அவர்கள் இந்த சின்ன மச்சான் பாடலை தனது “சார்லி சாப்ளின் 2 ” படத்தில் அவர்களை பாட வைத்து இவர் நடனமாடி அசதி இருப்பார். இதில் கிடைத்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் தொடர்ந்து பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகின்றனர். சமீபத்தில் ராஜலட்சுமி பாடிய ‘புஷ்பா’ படத்தில் உள்ள ‘ஏ சாமி’ என்ற பாடல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி பிரபலமான தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருவருமே மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கின்றனர் என்பதால் இவர்கள் தானா என்ற ஆச்சரியத்தோடு ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

super singer vijayalakshimi marriage-photos
jothika lakshu

Recent Posts

யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக்…

2 hours ago

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

21 hours ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

21 hours ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

22 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

1 day ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

1 day ago