எஸ்.பி.பிக்கு இறுதி சடங்குகள் துவங்கியது.. வெளிவந்த புகைப்படங்கள்

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.

இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

இங்கு தான் எஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. பல திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 10.20 மணி அளவில் எஸ்.பி.பியின் இறுதி சடங்குகள் துவங்கியுள்ளது. இதோ இறுதி சடங்கு புகைப்படங்கள்..

admin

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

13 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

16 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

16 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

17 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

17 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

17 hours ago