soorarai pottru Second place favorite in Google search
உலக அளவில் தேடல் இணையதளங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இணையதளம் கூகுள். இந்த தேடுதல் தளத்தை தான் இந்தியாவில் உள்ள மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
2020ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கும் நிலையில் இந்த வருடம் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவைகள் எவை என்பது குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
திரைப்படம் சம்பந்தமான தேடல்களில் முதலிடத்தை ஹிந்திப் படமான ‘தில் பேச்சரா’ பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சூர்யா நடித்து வெளிவந்த ‘சூரரைப் போற்று’ படம் பிடித்துள்ளது.
டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படம் இதுதான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…