Categories: Health

உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்த ஸ்மூத்தி!

ஸ்மூத்தி என்பது அரைத்த காய்கறி, பழகலவை ஆகும் இதனுடன் இயற்கை இனிப்பூட்டிகளான தேன், பேரிச்சை, ஸ்டீவியா உடன் பால் அல்லது தயிர் மற்றும் உலர்விதைகள், உலர் தானியங்கள் சேர்த்து பருகும் பானம்.

பழச்சாறு என்பது பழங்களின் தோல், விதைகளை சக்கையென்று நீக்கி விட்டு பருகுகிறோம். வெறும் பழச்சக்கரையான ப்ரக்டோஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது தான் பழச்சாறு. ஆனால் ஸ்மூத்தியில் நார்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் என உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது.

ஸ்மூத்தியின் சேர்க்கப்படும் சேர்மானங்களை பொறுத்தே அது ஒரு வேளைக்கான சரிவிகித உணவாக மதிப்பிடப்படுகிறது.

பழச்சாறு என்பது பழங்களின் தோல், விதைகளை சக்கையென்று நீக்கி விட்டு பருகுகிறோம். வெறும் பழச்சக்கரையான ப்ரக்டோஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. ஆனால் ஸ்மூத்தியில் நார்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்து உள்ளது. ஏனெனில் கழிவு என்று எதையும் நாம் வீணடிப்பதில்லை. ஸ்மூத்தியின் சேர்மானங்களே அது ஒரு வேளைக்கான சரிவிகித உணவாக மதிப்பிடப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், கீரைகள், உலர் பழங்கள், உலர் விதைகள், தாவரப் பால் வகையில் வரும் சோயாப்பால், தேங்காய் பால், நிலக்கடலை பால் மற்றும் இனிப்பூட்டிளான தேன், ஸ்டீவியா, ஸிரப்புகள் இவற்றோடு பால் பொருட்களான பால், தயிர், சீஸ் வகைகள் கொண்டு அரைக்கப்பட்ட கலவை. சாக்லேட் சிப்ஸ்கள், ஐஸ்கிரீம் சேர்ப்பவர்களும் உண்டு.

ஒரு நாளுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவு. உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சருமத்திற்க்கு பளபளப்பும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுவதால் இளமையான தோற்றத்திற்கு உறுதி. மலச்சிக்கல் நீங்கும், செரித்தலை தூண்டும்.

உடலில் தேங்கிய கழிவுப் பொருட்களை அகற்றும். உடலின் உள்ளுறுப்புகள் நன்கு செயலாற்றுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. நல்ல உறக்கம், ஆரோக்கியமான மனநிலை, சுறுசுறுப்பு கூடுவதால் செயல்திறன் கூடுகிறது.

admin

Recent Posts

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

14 hours ago

இறுதி வரை பரபரப்பான ஒரு திரில்லர் திரைப்படம்

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…

15 hours ago

லோகா : 19 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…

19 hours ago

இட்லி கடை படத்தின் கதை குறித்து வெளியான தகவல்..!

இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…

20 hours ago

மதராசி : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

20 hours ago

விஜி கேட்ட கேள்வி, சூர்யா செய்த செயல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…

20 hours ago