தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான ஆவியுடன் அயர்லாந்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
அது மட்டும் இன்றி இப்படத்தில் மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டப் பணிகளை நெருங்கி விட்ட நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் விருந்தாக பிப்ரவரி 17ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெறும் போர் கொண்ட சிங்கம் பாடலின் வரியை டைட்டிலாக வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிருத்தி சனோன், தனது ஆடைத் தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் தற்போது…
நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம்,…
சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக நடிகை தர்ஷா…