Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி.. வைரலாகும் புகைப்படம்

Sivakarthikeyan With His Wife Photo

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய சொந்த கார பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரே மகள் இருந்த நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு இரண்டாவதாக மகன் பிறந்தான்.

தன்னுடைய அப்பாவே மகனாக வந்து பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன் சந்தோஷம் அடைந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய மனைவியுடன் வெளியே சென்றபோது சிலருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் மனைவி உடல் எடை கூடி ஆளே மாறியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sivakarthikeyan With His Wife Photo
Sivakarthikeyan With His Wife Photo