Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் டான் பட கூட்டணி.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

sivakarthikeyan upcoming movie shooting update

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையை சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் டான் திரைப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இதுதான் படத்தை விட பிரம்மாண்டமாக உருவாகப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan upcoming movie shooting update
sivakarthikeyan upcoming movie shooting update