Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வாயடைத்து போன ரசிகர்கள்

sivakarthikeyan-salary-for-prince-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்கிரன் நாட்டு அழகி நடிக்கிறார். மேலும் சத்யராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தம் 45 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் அதில் 23 நாட்களில் மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு ஷூட்டிங் இருந்துள்ளது.

இந்த 23 நாள் ஷூட்டிங்ற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மொத்தம் 26 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அறிந்த கோலிவுட் ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

 sivakarthikeyan-salary-for-prince-movie

sivakarthikeyan-salary-for-prince-movie