sivakarthikeyan said thanks to famous actor
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி சங்கர் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். அருண் விஸ்வா படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…