actress rakul preet singh latest photos reels viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் இவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் நியூ லுக்கில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…