Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் படத்தின் கதை குறித்து வெளியான தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Sivakarthikeyan Murugadoss Movie Storyline details

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயர்லாந்து திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் படப்பிடிப்புகள் விஐடி கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் இந்த படத்தின் கதைக்களம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி முருகதாஸ் மகேஷ்பாபு கூட்டணியில் வெளியாகி கலலையான விமர்சனங்களை பெற்ற ஸ்பைடர் பட பாணியில் இந்த திரைப்படமும் ஸ்பை த்ரில்லராக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan Murugadoss Movie Storyline details
Sivakarthikeyan Murugadoss Movie Storyline details