Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆர் ஜே விக்னேஷ் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் போட்டோ

sivakarthikeyan joined vignesh marriage

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி பிளாக் ஷீப் என்ற youtube சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்திருப்பவர் ஆர் ஜே விக்னேஷ்.

தற்போது சன் டிவியில் பணியாற்றி வரும் இவர் வெள்ளித்திரையிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு ராஜாத்தி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் தற்போது ஆர் ஜே விக்னேஷ் அவர்களுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

sivakarthikeyan joined vignesh marriage
sivakarthikeyan joined vignesh marriage