sivakarthikeyan speech RRR Tamil Pre Release Event
சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் இருக்கிறார் என்றாலே செம்ம கலகலப்பாக இருக்கும்.
அந்த விதத்தில் இன்று சென்னையில் நடந்த RRR படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
அப்போது சிவகார்த்திகேயனிடம் நீங்கள் டான்ஸ் ஆடுங்கள் என்று கேட்க, அவரோ ‘அட ராம்சரண், ஜுனியர் என் டி ஆர் சார் ஆட்றது தான் டான்ஸ், நம்ம ஆட்றது எல்லாம் உடான்ஸ் என்று சொல்ல மேடையே கலகலப்பாக்கியது, இதோ நீங்களே பாருங்கள்…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…