Sakkarai Thokalaai Oru Punnagai Multiple award winner from Film festivals
ரிலீஸுக்கு முன்னரே 10 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரைப்படம்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்த “சர்க்கரை தூங்கலாய் ஒரு புன்னகை” உங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற வரும் டிசம்பர் 31 திரைக்கு வருகிறது.
நியூபிஸ் ரகுமான் தயாரிப்பில், மகேஷ் பத்மனாபன் எழுதி இயக்கிய, உயிரோட்டமுள்ள ஒலியை மையமாக கொண்ட ‘சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ அடர்ந்த வனப்பகுதிகளில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் நாயகன் ருத்ரா 2021ல் சிறந்த நடிகருக்கான விருதினை Silver Screens, RIFF, Goa International Film Competition, Colours International Film Festival, Indian Meraki Award 2021 இடமிருந்து பெற்றுள்ளார்.
மேலும் இத்திரைப்படம் Reels International Film Festival 2021 ல், சிறந்த தென்னிந்திய திரைப்படத்திற்கான விருதினையும் Picrare Film Festival லில் 2021 க்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும், Flicker International Film Festival of India வின் Best Feature Film க்கான விருதினையும், Reel Deel Film Festival United States ன் Best Indian Feature Film, Goa international film competition ஆல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை மிகப்பெரிய கௌரவமாக கருதும் ருத்ரா கைவசம் இரண்டு மூன்று படங்களுடன் மக்கள் மனதில் இடம் பெற தயாராக உள்ளார்.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…