சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் இருக்கிறார் என்றாலே செம்ம கலகலப்பாக இருக்கும். அந்த விதத்தில் இன்று சென்னையில் நடந்த RRR படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.…