வட்டிக்காரன் போட்ட பிளான். முத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களாகின்றனர். பிறகு ரவி ஜெயினை திருப்பி கொடுக்க சுதி தேங்க்ஸ் சொல்லி உனக்கு எதுவும் அடி படலையே என விசாரிக்கிறார்.

மறுபக்கம் மீனா முத்து முதலிரவுக்காக எல்லா விதமான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. பெட்டில் பூ தூங்கிக் கொண்டிருக்கும் போது பாட்டி ஒரு கதை சொல்ல அதைக் கேட்டு மீனா சிரிக்கிறார். பிறகு முத்து உடன் டூயட் பாடுவது போல கனவு காண்கிறார். மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு இருவரும் நடனமாடி முடிய மீனா கனவு என தெரியாமல் நிஜத்தில் ஆடிக் கொண்டிருக்க அதை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர்.

அதன் பிறகு முத்து விழும் அடி வாங்கிய வட்டிக்காரர் பணம் கொடுத்தவர்களிடம் மரியாதை இல்லாததால் அதற்கெல்லாம் காரணம் முத்து தான், அவனை சும்மா விடக்கூடாது என திட்டம் போடுகின்றனர். முத்துவிடம் இருக்கும் காரை பறிக்க பிளான் போட்டு செல்வத்துக்கு போன் செய்து பாண்டிச்சேரி போகவேண்டும் என்று சொல்லி பேசுகின்றனர்.

பிறகு செல்வம் முத்துக்கு ஃபோன் செய்து பாண்டிச்சேரி சவாரி குறித்து சொல்ல ஒரு நாளைக்கு 8000 ரூபாய் கிடைக்கிறது எல்லாம் பெரிய விஷயம், பார்த்து போயிட்டு வா என்று சொல்லி ஃபோனை வைக்க செல்வம் பாண்டிச்சேரி போனதும் அவருடன் வந்த நபர்கள் சரக்கு பாட்டில் மீது திராட்சையை நிரப்பி நாங்க வர லேட் ஆகும் இதை மட்டும் சென்னையில் கொண்டு போய் சேர்த்துடுங்க என சொல்லி செல்வத்திடம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

அதன் பிறகு வட்டிக்காரன் போலீசுக்கு போன் போட்டு தகவலை சொல்கிறார். அந்த முத்து காரை இழந்து என் கால்ல விழுந்து கதறனும் என்ன சொல்லி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 30-06-23
jothika lakshu

Recent Posts

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 hour ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

2 hours ago

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

15 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

15 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

23 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

23 hours ago