actress mirnalini ravi latest photos update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரின் முதல் படம் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ தான் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் ரசிகர்களிடம் பிரபலமானது விஷாலின் எனிமி படத்தில் வந்த “மனசோ இப்ப தந்தியடிக்குது” என்ற பாடல் மூலம் தான்.
அதன்பின் கடந்த ஆண்டு வெளியான விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் கவர்ச்சிகரமாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…