Sirakadikka Aasai Rohini in Real Husband Photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சல்மா அருண்.
ஜீ தமிழ் அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது சிறகடிக்க ஆசை.
இந்த நிலையில் தற்போது இவருடைய நிஜ கணவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சல்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் அருணின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
பத்து வருட காதல் கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…