ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, ஜனனி, ஈஸ்வரி நந்தினி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சக்தி ஓடிவந்து அந்த வக்கீல் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்து விட்டது, நாம உடனடியாக கிளம்பியாகனும் என்று சொல்ல எல்லோரும் கிளம்பி செல்கின்றனர்.
இங்கே ரவுடிகள் தர்ஷினியை கட்டி போட்டு எங்கேயும் தப்பிக்க முடியாது என்று சொல்ல தைரியம் இருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு விடுங்கடா என தர்ஷினி சத்தம் போடுகிறார்.
ஜனனிக்கு போன் போன் போடும் போலீஸ் டெட் பாடி அருகே நின்று கொண்டு நாங்க சொல்றத பதற்ற படாம கேளுங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…