Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaasai serial today episode update 01-10-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம் கிரிஷ் அம்மாவோட நம்பர் வேண்டும் என்று மகேஸ்வரி இடம் வாங்கி தருவீங்களா என்று கேட்டா வித்யாவும் சரியென சொல்லிவிடுகிறார். பிறகு மகேஸ்வரி வீட்டுக்கு வந்து வித்தியா பத்திரிக்கை கொடுத்த பிறகு ரோகினி வருகிறார். எனக்கு என்னடி எந்த பத்திரிக்கையும் வரல என்று சொல்ல உனக்கு பத்திரிக்கை வர வைக்கணும் மாடி நீ பொண்ணு வீட்டுக்காரங்க என்று சொல்ல இருந்தாலும் ஒரு பார்மாலிட்டி இருக்குல்ல என்று சொன்னால் வித்தியாச பத்திரிக்கையை கொடுத்து கண்டிப்பா நியூம் மனோஜ் வந்தரங்க என்று சொன்ன ரோகினி சரி என்று சொல்லுகிறார். நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்டி மீனாவையும் முத்துவியோ சந்திச்சு முதல் பத்திரிகை அவர்களுக்கு கோவில்ல கொடுத்தோம் என்று சொல்ல இது சொல்ல தான் கூப்பிட்டியா உன்னோட பெஸ்ட் பிரண்டு நானும் என்ன விட்டுட்டு அவங்களுக்கு பத்திரிக்கை வைத்திருக்கிற என்று கோபப்படுகிறார்.

அவங்க தானே எங்களோட கல்யாண நடக்க காரணமான முருகன் ஆசைப்பட்டாரு என்று சொல்ல சரி இப்போ பிரச்சனை அது இல்ல ஆனா இப்போ மீனா கிருஷ் அம்மாவுடன் நம்பரை மகேஸ்வரி கிட்ட வாங்கி கொடுக்க சொல்லி என்கிட்ட கேட்டிருக்காங்க இப்ப என்ன பண்றது என்று கேட்க வாங்கி தர முடியாதுன்னு சொல்லு என்று சொல்லுகிறார் என்னால மீனா கிட்ட அப்படி சொல்ல முடியாது என்று சொல்ல அப்போ உனக்கு தெரிஞ்சவங்க யாராவது வச்சு க்ரிஷ் ஓட அம்மாவா பேச சொல்லு என்று சொல்ல இதுக்கு மேல என்னால எந்த பொய்யும் அவங்க கிட்ட சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு நான் மகேஸ்வரி கிட்ட கேட்டேன் மகேஸ்வரி தரலன்னு சொல்லிடுறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே மகேஸ்வரி என்கிட்ட கேட்கவும் அதிக வாய்ப்பு இருக்கு என்று சொல்ல, அந்த மீனா அடங்க மாட்டா அவளுக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்ல அதனால தான் அடுத்தவங்க பிரச்சனை எல்லாம் மூக்கை நுழைச்சுக்கிட்டு இருக்கா அவளுக்கு ஒரு பெரிய பிரச்சினையை கொடுத்தால் இதை பத்தி பேசவும் மாட்டா ஏதாவது பண்றேன்னு யோசிக்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் சம்பாதித்த பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்து சந்தோஷமாக பேசுகின்றனர்.

சீக்கிரமா ரூம் கட்டணும் என்று முத்து சொல்ல நீங்களும் கஷ்டப்பட்டு அதிகமாக வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க இது மட்டும் இல்லாம நம்ம பிசினஸ் கொஞ்சம் டெவலப் பண்ணனும் அதுக்காக அம்மாவோட கடையில ஒரு போர்டு வைக்கலாம்னு இருக்கேன் என்று சொல்லுகிறார். இதனை ரோகிணி மறைந்து நின்று கேட்டு கொண்டு இருக்க, கல்யாணம் ஆடரும் மாசத்துக்கு மூணு வந்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல இது பண்ணிக்கிட்டு தானே இருக்கேன் என்று முத்து கேட்கிறார் எங்க அந்த சிந்தாமணி பாதிய எடுத்துக்கிறாங்க என்று சொல்ல இன்னுமா அந்தம்மா பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார் லைஃப்ல எல்லாருமே எல்லா நேரமும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க பாத்துக்கலாம் நான் அந்த அம்மாவை நான் பார்த்துக்கிறேன் என மீனா சொல்லுகிறார் பிறகு வித்யாவிடம் நம்பர் கேட்ட விஷயத்தை முத்துவுடன் சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு என்ன செய்வது என ரூமில் யோசித்து கொண்டு இருக்க மனோஜ் வந்து எனக்கு தெரிஞ்ச ஒரு டீலரை பார்க்கும்போது அவங்க ஏதோ பங்க்ஷன்க்கு ஆர்டர் கேட்டு இருந்தாங்க பிரைடல், டெக்ரேசன் சொல்லி இருந்தாங்க பிரைடல் மேக்கப் பண்ணிக்கோ ஆனால் மண்டபம் டெக்கரேஷன் மீனா கிட்ட சொல்லிடலாமா என்று கேட்க வேணாம் அவங்க உனக்கு எந்த நல்லதும் பண்றது கிடையாது என்று சொல்லிவிட்டு நான் சொல்றேன்னு எல்லாம் சொல்லுகிறார். மறுபக்கம் விஜயா யோகா கிளாஸில் அனைவருக்கும் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க சிவன் வருகிறார். பார்வதி வந்தவுடன் நீ போய் காபி எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார் உடனே சிவன் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிக்கிறேன் என்று போய் பார்வதியிடம் நம்பர் கொடுத்து மிஸ்டு கால் கொடுக்க சொல்லுகிறார் பார்வதியும் சிவன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கிறார். உடனே மாஸ்டர் ஒரு முக்கியமான கால் வருது பேசிட்டு வரட்டுமா என்று சொல்லுகிறார். பிறகு என்ன நடக்கிறது? ரோகினி வர சிந்தாமணி இடம் என்ன பேசுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaasai serial today episode update 01-10-25
siragadikkaasai serial today episode update 01-10-25