SiragadikkaAasai Serial Episode Update 28-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் குளித்துக் கொண்டிருக்க மகேஷ் என்ற பெயரில் ரோகினி பேசிக்கொண்டிருக்க மனோஜ் ஒட்டு கேட்கிறார் நம்ம சீக்கிரமா மீட் பண்ணலாம் மனோஜ் எனக்கு கோயம்புத்தூரில் ஒரு ஆர்டர் இருக்கு அது வந்ததுன்னா நான் மீட் பண்ணலாம் என்று சொல்ல, எனக்கு ஆர்டர் வரல நானும் பரவால்ல நீ கோயம்புத்தூர் வந்தா சொல்லு நான் வரேன் ரொம்ப நாள் ஆகுது மீட் பண்ணி எனக்கும் ஸ்ட்ரெஸ்சா இருக்கு என்று மனோஜ் காதில் விழும்படி பேச மனோஜ் வெளியில் வந்த யார் என்று கேட்கிறார் என் பிரண்டு என்று சொல்ல அவனை எதுக்கு நீ மீட் பண்ணும் என்று கேட்க போய் மகேஸ்வரி, மகேஷ் என்று நினைத்துவிட்டான் இப்படியே கொஞ்ச நாளைக்கு ஓட்ட வேண்டியது தான் என்று பில்டப் கொடுத்து விடுகிறார்.
மறுபக்கம் சுருதி அம்மா தாம்பூல தட்டில் செக் வைத்து கொடுக்க விஜயா மற்றும் அண்ணாமலை என்ன விஷயம் என்று கேட்கின்றனர் மாப்பிள்ளையும் ஸ்ருதியும் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண போறாங்க என்ற விஷயத்தை சொல்ல இதயம் முன்னாடியே சொல்லல என்று அண்ணாமலை கேட்கிறார் உடனே முத்துவும் அப்பா அம்மா கிட்ட சொல்லாம முடிவெடுப்பியா என்று கேட்க ரவி முடிவெல்லாம் எதுவுமே எடுக்கல நாங்க பேசிகிட்டு தான் இருந்தோம் சுருதி தான் அதுக்குள்ள எல்லாமே பண்ணிட்டா என்று சொல்ல உடனே ஸ்ருதி ரவி வேலை செய்ற ரெஸ்டாரன்ட் இல்ல இவனோட சாப்பாட்டுக்காக தான் இவ்வளவு பேர் வராங்க ஆனா அந்த நீத்து அதை ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. அதுக்காக தான் நான் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணனும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்.
உடனே ஸ்ருதியின் அம்மா இதுல 10 லட்சம் இருக்கு மாப்பிள்ளை இது வெறும் அட்வான்ஸ் மட்டும்தான் நீங்க இடத்தை பார்த்துட்டு சொல்லுங்க நான் மீதி பணத்தையும் கொடுக்குற எவ்வளவு நாள் எங்ககிட்ட கேளுங்க எங்களுக்கு இருக்கிற வாரிசு நீங்களும் சுருதியும் மட்டும்தான் என்று சொல்ல அண்ணாமலை ரெஸ்டாரன்ட் திறக்க போறது அவங்க ரெண்டு பேர் இருந்தா அவங்க கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல சுருதி சந்தோஷப்பட ரவி தயங்குகிறார் உடனே விஜயா வலுக்கட்டாயமாக ரவியை வாங்க வைத்து விடுகிறார். பிறகு ஸ்ருதியின் அம்மா சென்றவுடன் விஜயா வழக்கம் போல் சம்மந்தினால் இப்படி இருக்கணும் ஒன்னு பூக்கடை இன்னொன்னு சாக்கடை என்று வம்பு இழுக்க அண்ணாமலை கோபப்படுகிறார்.
விஜயா மீனாவை பார்த்து பிச்சைக்கார குடும்பம் என்று சொல்ல உடனே மீனா கோபப்பட்டு என் நாங்க ஒன்னும் பிச்சைக்கார குடும்பம் எல்லாம் கிடையாது நாலு பேருக்கு சம்பாதிச்சு கொடுக்கணும்னு தான் நினைக்கிறோம் எங்க வீட்டுக்கு யாரு வந்தாலும் சாப்பிடாம அனுப்ப மாட்டோம் ஆனால் இவ்வளவு பெரிய வீடு வச்சிருக்கீங்க யாருக்காவது சாப்பாடு போட்டோ அனுப்பி இருக்கீங்களா என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை விஜயாவை கண்டிக்க அவர் சென்று விடுகிறார் கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை ரவியிடம் எதுவா இருந்தாலும் உங்களோடு முடிவை யோசித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போக, மீனா வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு சொல்கிறார் முத்து அவங்க காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டாங்க அவங்களுக்கு இந்த வாய்ப்புக்காக தான் காத்துக்கிட்டு இருந்தாங்க எதுவா இருந்தாலும் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் மீனா பூ கட்டுப்பவர்களிடம் சீதா விஷயத்தை பற்றி சொல்ல சீதாவுக்கு நல்ல வரன் வந்திருக்கு இதை விட்றாத அண்ணனுக்கு முன் கோவம் வருகிறது தெரிஞ்ச விஷயம் தானே என்ன கல்யாணத்துக்கு அப்புறம் சரியா போயிடும். அப்புறம் எதுக்கு உங்க சண்டை போட போறாங்க என்று சொன்ன மீனா எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறார். முத்து கார் செட்டில் என்ன பேசுகிறார்? அதற்கு செல்வம் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…