Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவுக்கு வந்த ஐடியா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 23-09-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வர செல்வத்திடம் எங்கேயும் சவாரி போகலையா என்று கேட்கிறார் இப்பதான் போயிட்டு வந்தேன் என்று சொன்னவுடனே நம்ம இந்த சவாரி மட்டும் இல்ல அடுத்த வாரத்தில் இருந்து ஸ்கூல் சவாரியும் எடுக்கப் போற என்று சொல்லுகிறார் என்ன புதுசா இருக்குன்னு அந்த மாதிரி கமிட்மெண்ட் வச்சுக்க மாட்டீங்க என்று சொல்ல ஆமா ஆனா மேல ரூம் கட்டாமல் இருக்க அதுக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சு தான் ஆகணும் என்று சொல்ல என்ன திடீர்னு ரூம் எல்லாம் என்று செல்வம் கேட்க உடனே முத்து வெட்கப்பட்டு நீங்கதான் அன்னைக்கு ஃபியூச்சர் பேசினீங்களா அதுதான் யோசித்து பார்த்தோம் என்று சொல்ல அவர்கள் கிண்டல் பண்ணுகின்றனர். உடனே இன்னொருவர் வட்டிக்கு வாங்கி கொடுக்கவா என்று கேட்கிறார் அதெல்லாம் வேண்டாம் நாங்க உழைச்சி கட்டிக்கிறோம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர்.

கொஞ்ச நேரத்தில் சத்யா அங்கு வர முத்துவிடம் ஒரு கவர் கொடுக்கிறார் எனதுடா இது என்று கேட்க எங்க ஓனர் வீட்டில் துபாய் போயிருந்தாங்க அங்க பேரிச்சம்பழம் வாங்கிட்டு வந்ததுனால எல்லாருக்கும் கொடுத்தாங்க கிருஷ் நம்ம வீட்ல இருக்கும்போது பேரிச்சம்பழம் சாப்பிட்டதில்லன்னு சொன்னா அதனாலதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன் நீங்க அவங்க கிட்ட போய் கொடுக்குறீங்களா மாமா என்று கேட்க மொத்தமும் நாங்களும் அவனை பார்த்துட்டு ரொம்ப நாளாச்சு நானும் மீனாவும் போயிட்டு வரோம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மீனா வண்டியில் வந்து கொண்டிருக்க ஒருவர் பூக்களை குப்பையை தொட்டியில் போடுகிறார் ஏங்க நல்லா இருக்குற பூவை எல்லாம் குப்பைத்தொட்டியில் போடுறீங்க என்று மீனா கேட்க அதற்கு அன்பு நபர் முன்னாடி எல்லாம் பணக்கார வீட்டு விசேஷத்தில் தான் இந்த பூங்கொத்து கொடுப்பாங்க ஆனா இப்போ நார்மலா இருக்கிறவங்க வீட்டுக்கு குடுக்குறாங்க இதனால என்ன பிரயோஜனம் இருக்கு ஏதாவது காசு கொடுத்தால் அவர் எங்களுக்கு நல்லா இருக்கும் என்று சொல்ல மீனாவும் இது மாதிரி வேஸ்ட் ஆகாம ஏதாவது பூவை வைத்து பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து போன் போட்ட கிரிஷியை பார்க்க போகும் விஷயத்தை சொல்லி மகேஸ்வரி வீட்டுக்கு வர சொல்லுகிறார்.

ரோகினி கிருஷ் பார்க்க ஸ்நேக்ஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க உட்கார்ந்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் உடனே முத்து மீனா வர க்ரிஷ் பாட்டி கதவை திறந்து பார்த்துவிட்டு முத்து மீனா சைகை காட்ட ரோகிணி மறைந்து கொள்கிறார் உடனே வந்து முத்து மீனாவும் க்ரஷை கூப்பிட்டு அவன் பேரிச்சம்பழம் சாப்பிட்டதில்லன்னு சொன்னாங்க அதனால தான் சத்யா வாங்கிட்டு வந்தால் கொடுக்க வந்தோம் என்று சொல்ல கிரிஷ் ஓடி வந்து கட்டு பிடித்துக் கொள்கிறார் பிறகு டேட் வாங்கி அனைவருக்கும் மோட்டி விடுகிறார். கொஞ்ச நேரம் முத்து கிரிஸ் விளையாடி கொண்டிருக்க ரோகிணி உள்ளே இருந்து அம்மாவிடம் போக சொல்லு என்று சைகை காட்டிக் கொண்டே இருக்க உடனே க்ரிஷ் பாட்டி மகேஸ்வரி இடம் நீ கோயிலுக்கு போகணும்னு சொன்னேன்ல என்று சொல்ல நான் எப்ப சொன்னேன் என்று கேட்க பிறகு ஆமாம் என்று சொன்ன மீனா இவர்கள் பேசுவதை புரிந்து கொண்டு முத்து விடம் நம்ம போகலாம் என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரம் விளையாடலாம் என்று முத்து சொல்ல தேவையில்ல உங்களுக்கு வேலை இருக்குல்ல போகலாம் என்று கோபமாக அழைத்து வெளியில் வந்து எதுக்கும் வினாப்ப கூப்பிட்டு இருக்கேன் என்று கேட்க அவங்க வந்தவங்கள வாங்கன்னு சொல்லல ஒரு காபி குடிக்கிறீங்களான்னு கேட்கல நம்மளை இங்க இருந்து அனுப்பவே பாக்கறாங்க அது கூட உங்களுக்கு புரியலையா என்று சொல்ல நேரா சொல்லி இருந்தா புரியும் மறைமுகமா சொன்னா எனக்கு எப்படி புரியும் என்று முத்து சொல்கிறார் பிறகு அவர்கள் கிளம்பி விடுகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் ரோகினையும் வந்துவிட அன்னைக்கு நான் அவ்வளவு அசிங்கப்படுத்தி அவங்கள பேசினேன் ஆனா அவங்க திரும்பவும் வந்து கிருஷ்ண பாத்துட்டு போறாங்க அவங்க ரொம்ப நல்லவங்க பிரச்சனை அவங்க கிட்ட நல்லா பழக விடு நாளைக்கு உன் பிரச்சனை தெரிய வரும்போது அவங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க உங்க மாமனார் முத்துக்கு பேச்சே கேப்பாரு அவர் சொன்ன நியாயம் இருக்கணும்னு நம்புவாரு என்று சொல்ல கொஞ்சம் வாய மூடுரியா நான் என் வாழ்க்கையை காப்பாத்திக்கறதுக்காக போராடிட்டு இருக்கேன் என்று ரோகினி சொல்லுகிறார். நீ அவங்கள பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருக்க நான் சொல்றத மட்டும் செய் அதுவே போதும் என்று சொல்லிவிட்டது ரோகினி சென்று விடுகிறார்.

மறுபக்கம் மீனா பழத்தால் பொக்கே ஒன்று ரெடி பண்ணி முத்துவுக்கு காட்ட சூப்பரா இருக்கு என்று சொல்லி குடும்பத்தினரிடம் காட்டுவதற்காக அனைவரையும் கூப்பிட வேணாங்க அவங்க கிட்ட எல்லாம் எதுக்கு என்று சொல்ல புடிச்சா சொல்லட்டும் குறை சொல்றவங்க குறை சொல்லிட்டு போகட்டும் அதெல்லாம் நமக்கு கவலைப்பட கூடாது என்று சொல்லி அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார் அண்ணாமலை நல்ல ஐடியா அம்மா என்று பாராட்ட மனம் இதெல்லாம் ஏற்கனவே வந்துருச்சு பழைய ஐடியா என்று சொல்ல ரோகிணி நானும் பெரிய கிளைன்ட் வீட்ல எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுகிறார் உடனே டிவி வந்துடுச்சு அதுக்குன்னு விக்காம இருக்கியா என்று சொல்ல ரவி நீ செய்யறது தவற மீதி பேர் செய்யறது எல்லாமே தப்புன்னு சொல்லுவியா என்று சொல்லிவிட்டு சூப்பரா இருக்கா அண்ணி நீங்க எனக்கு ஒரு மாடல் பண்ணி கொடுங்க நான் அதை வச்சு வரவும் கிட்ட சொல்லி ஆர்டர் கேட்டு பார்க்கிறேன் என்று சொன்னால் மீனாவும் சரி என சொன்னா ஸ்டுடியோ ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். பிறகு குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு அண்ணாமலை மற்றும் முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 23-09-25
siragadikkaaasai serial episode update 23-09-25