Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 22-09-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ் அனைவரும் நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ அப்பதான் உங்களுக்கு வளக்கவும். உங்களோட பேர் சொல்றதுக்கும் ஒரு குழந்தை இருந்தாதான் சந்தோஷமா இருக்கும் அப்பதான் உங்களுக்கும் வாழ்க்கையில சந்தோஷம் இருக்கும் அவங்கள பாக்குறதுக்கும் அவங்களை படிக்க வைக்கிறதுக்குமே லைப் ஓடிப் போயிடும். என்று சொல்ல முத்து வைக்க குழந்தை ஆசை வருகிறது மறுபக்கம் மீனா அவரது பிரின்ஸ்களுடன் சேர்ந்து பூ கட்டிக்கொண்டு இருக்க அவரது நண்பர் ஒருவர் குழந்தைக்கு பெயர் சூட்டும் நடத்த இருப்பதாக ஸ்வீட் கொடுக்கிறார் பிறகு உடனே நீ எப்போ குழந்த பெத்துக்க போற என்று கேட்க அதைப்பற்றி இன்னும் யோசிக்கல என்று மீனா சொல்லுகிறார் ஆனால் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது மீனா எல்லாமே வயசுல பொறந்துட்டா தான் கரெக்ட்டா இருக்கும் ஒரு குட்டி மீனாவையோ இல்ல ஒரு குட்டி முத்துவையோ பெத்துக்கோ என்று சொல்ல மீனா வைக்கப்பட்டு மீனாவுக்கும் குழந்தை ஆசை வருகிறது.

பிறகு மீனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு முத்து மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்து வைத்துவிட்டு ரொமான்ஸ் பண்ணுவது போல கனவு கண்டு கொண்டு இருக்க மனோஜ் மல்லிகை பூவுடன் வந்து ரோகிணியை கூப்பிடுகிறார் பிறகு கொஞ்ச நேரத்தில் ஸ்ருதியும் மல்லிகை பூவுடன் வர இதுதான் ட்ரெண்ட் என சொல்லுகின்றனர் உடனே மனோஜை ரோகினிக்கு பூ வைத்து விட சொன்ன ஸ்ருதி அதை வீடியோவாக எடுக்கிறார். பிறகு ரவியை கூப்பிட்டு எனக்கு பூ வச்சு விட என்று சொல்ல மீனா விடம் கொடுத்து அதையும் வீடியோ எடுக்கிறார் இப்போ இதுதான் ட்ரெண்ட் என சொல்லி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க விஜயாவும் அண்ணாமலையும் வருகின்றனர் இப்ப எதுக்கு நீங்க எல்லாரும் பூ வச்சிக்கிட்டு இருக்கீங்க இப்ப வியாபாராகவும் உங்க தலைல கட்டிட்டாளா என்று கேட்கிறார்.

நான் அமைதியா இருக்கேன் எதுக்கு என்கிட்ட வம்பு வைக்கிறீங்க என்று மீனா கேட்கிறார் நான்தான் ஆண்ட்டி வாங்கிட்டு வந்தேன் என ஸ்ருதி சொல்ல பிறகு அண்ணாமலை இடம் நீங்க ஆண்டிக்கு பூ வச்சு விடுங்க என்று சொல்லுகிறார் அதெல்லாம் நான் வச்சு விடுறது இல்லம்மா என்று சொல்ல இப்போ ட்ரெண்டிங் க இதுதான் அங்கிள் தயவுசெய்து வெச்சி விடுங்க எனக்காக ப்ளீஸ் ப்ளீஸ் என்று சொல்ல அண்ணாமலையும் வைத்து விடுகிறார். பிறகு ஸ்ருதி அதையும் வீடியோ எடுத்துக்கொள்ள விஜயா ரோகினி தலையில் பூ இருப்பது கவனித்து மிரட்டி இங்கே வா உனக்கு யார் பூ வாங்கி கொடுத்தது என்று கேட்க மனோஜ் உடனே ஸ்ருதிதாமா என்று சொன்னார் சுத்தியும் வேறு வழியில்லாமல் நான்தான் சொல்லிவிட்டேன் மீனாவிடம் முத்து வந்தா சொல்லுங்க உங்களை ஒரு வீடியோ எடுத்துவிடலாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் முத்துக்குக்காக காத்துக் கொண்டிருக்கிற அண்ணாமலை உட்கார்ந்திருக்கிறார் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுமா என்று சொல்லிவிட்டு கிருஷ் பாக்கும்போது சொல்லு கொஞ்சம் பணம் தர அவனுக்கு டிரஸ் எடுத்து கொடு பாவம் யாருமே இல்லாம பாசத்துக்காக ஏங்கி கொண்டு இருக்கிறான் என்று சொல்லுகிறார். ஆனால் மீனா இப்போவே எங்களோட அம்மா வீட்ல இல்ல மாமா உங்க பாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க அவ்வளவு உதவி பண்ண அவரையே உங்க கூட இருந்தா ரவுடி மாதிரி வளருவானா அவங்க பொண்ணு சொன்னாங்கன்னு சொல்றாங்க அவர் பண்ற நல்லது யாருக்குமே தெரிய மாட்டேங்குது என்று சொல்ல, அண்ணாமலையும் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளி விஷயத்தை பற்றி பேச ஆரம்பிக்க எனக்கு தெரியும் மாமா என்று சொல்லுகிறார் நான் அன்னைக்கு முத்துவை காப்பாத்தாம விட்டது எனக்கு இன்னைக்கு வரைக்கும் குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொல்லுகிறார் ரெண்டுமே உங்களோட பசங்க உங்களால யாரு மாமா விட்டுக் கொடுக்க முடியும் என்று கேட்கிறார் நீ உங்க மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க குழந்தை குட்டி பெத்துப்பீங்க என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

பிறகு முத்து வர முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்

siragadikkaaasai serial episode update 22-09-25
siragadikkaaasai serial episode update 22-09-25