விஜயா பேசிய பேச்சு.. மீனாவுக்கு ஆதரவாக பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வீட்டுக்கு வந்தவுடன் உன்னை நான் ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு தெரிஞ்சிருச்சு என்று சொல்ல மீனாவும் ரோகிணிக்கும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே என்ன விஷயம் என்று கேட்க அது அவளே சொல்லட்டும் என்று சொல்லுகிறார் உடனே மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லங்க நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்ல உடனே முத்து அப்ப நானே சொல்லிட்டேன்னு சொல்லுகிறார் மீனா ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து தான் இப்படி இதுக்காக என்று சொல்லுகிறார்.

என்ன விஷயம்னு சொல்லுடா என்று அண்ணாமலை சொல்ல ஊர்ல ஒரு சாமியார் மாதிரி ஒரு ஆள் இருந்தார் இல்ல அவர் வந்து பேசுறது தான் இவ எப்படி இருக்கா என்று சொல்லுகிறார். உடனே ரோகினையும் மீனாவும் நிம்மதியாக உடனே வழக்கம் போல் விஜயா இவ வேலை செய்யாம இருக்கறதுக்கு நடிச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார் இப்ப கூட எப்படி பேசுறாங்க பாருப்பா அம்மா என்று முத்து சொல்ல அண்ணாமலை விஜயாவை கண்டிக்கிறார்.

இதுக்கு ஒரே வழி சாமியார் கிட்ட கூட்டிட்டு போனா சாட்டையில் அடிப்பாங்க என்று விஜயா சொல்ல உடனே முத்து ஆனால் ஒரு மந்திரம் போடுற மாட்டை கூட்டிட்டு போய் கயிறு கட்டி கூட்டிட்டு வர போறேன் என்று சொல்ல ஸ்ருதி சைக்கார்டிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம் என்று சொல்லுகிறார். முத்து நீ சொல்றதும் சரிதான் என முத்து சொல்லுகிறார் ஆனால் மீனா ஸ்ருதி சொன்ன இடத்துக்கு வேணா நம்ம வேணா கயிறு கட்டின இடத்துக்கு போகலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். மறுபக்கம் ரோகினி இவ வெளிய சொல்லாமலேயே அமைதியா இருந்து காட்டி கொடுத்துடுவ போல என்று மனதில் நினைக்கிறார் மறுபக்கம் முத்துவுமே வந்து அந்தப் பெண் சாமியாரை சந்திக்கின்றனர்.

கொஞ்ச நாளா மீனா ஏதோ ஒன்னு யோசிச்சிட்டு இருக்கா மனுசன இத வச்சுட்டு வெளியே சொல்ல மாட்டேங்குற கொஞ்சம் சொன்னா நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க என்று சொல்லிவிட்டு மீனாவின் நாடியை பிடித்து பார்த்த பெண்மணி உன் மனசுல ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல கூடாதுன்னு போட்டு ஒளிச்சு வச்சிருக்க அது உன்னோட நாடியில் தெரியுது எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார். நான் ஊர்ல ஒரு சாமியாரை பார்த்தேன் அதில் இருந்து தான் இப்படி இருக்கு என்று சொல்ல அவரை பார்த்து எல்லாம் நீ பயப்படவில்லை என்று உன் புருஷனுக்கே தெரியும் என்று சொல்லிவிட்டு உன் முகத்தில் ஒரு குற்ற உணர்ச்சி தெரியுது யாரோடு வாழ்க்கையோ நீ காப்பாற்றுவதற்காக இப்படி பொய் சொல்லிக்கிட்டு இருக்க ஆனா ஒரு நாள் உண்மை வெளியே வந்து தான் தீரும் என்று சொல்லிவிட்டு உன் புருஷனோட திருப்திக்காக இந்த கயிறு உனக்கு கொடுக்கிற அவர் கையால கட்டிக்கோ என்று சொல்லி கொடுக்கிறார் பிறகு இவர்கள் வெளியில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்த சிந்தாமணி வருகிறார் என்ன மீனா தொழில் டல்லா இருக்குன்னு வந்தியா என்று கேட்க அதெல்லாம் அமோகமா போதும் மீனாவுக்கு திருஷ்டி அதனால தான் வந்தோம் என்ற முத்து சொல்லுகிறார் பிறகு சிந்தாமணி சென்றுவிட உள்ளே சாமியாரை சந்திக்கிறார்.

என் பொண்ணோட ஜாதகத்தை கொடுத்தேனே பார்த்தீங்களா என்று கேட்க பார்த்தேன் என்று சொல்லுகிறார் அவளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும் என்று கேட்க கல்யாணமெல்லாம் நடக்கும் என்று சொன்னவுடன் போல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா என்று கேட்கிறார். நீ எதுக்கு பாக்கணும் அவளை பாப்பா என்று சொல்ல சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார் இதுக்கே அதிர்ச்சி அடையாத அவளோட கல்யாணத்தப்போ நீயோ இல்ல உன் புருஷனும் ஜெயிலுக்கு போற நிலைமை வரும் என்று சொல்ல சிந்தாமணி இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

உடனே இதுக்கு எந்த பரிகாரமும் இல்லையா என்று கேட்க விதியை யாராலும் மாற்ற முடியாது என்று சொல்லுகிறார் மதியால் மாற்ற முடியும் நான் என் பொண்ண யாருகிட்டயும் பேச விடமாட்டேன் என்று சொல்ல உன் தலைகனத்தால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல உன்னோட இஷ்டம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வந்தவுடன் மீனா உண்மையை சொல்லி விடுகிறாரா? முத்து என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 21-11-25
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

15 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

15 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

15 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

15 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

15 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

18 hours ago