முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி, ரோகினியால் மனம் மாறுவாரா மனோஜ்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லாயர் கிருஷ்ணா ராமை வந்து சந்திக்கின்றனர் அப்போது அவரது கணவருக்கு கையில் அடிபட்டு இருப்பதால் முதலில் அவரிடம் சென்று நலம் விசாரித்துவிட்டேன். அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றனர் பிறகு என்ன விஷயம் சொல்லுங்க என்று சொல்ல என் பிரண்டு செல்வம் அவர் ரொம்ப நாளா கார் ஓட்டிக்கிட்டு இருக்கோம் தெரியாம ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டான் அதுல இறந்தவங்க என் வைஃப்போட தங்கச்சி மாமியார் இப்போ செல்வத்து மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கறதுனால இப்ப ஜெயில்ல வச்சிருக்காங்க அவனை வெயில்ல இருக்கணும் என்று சொல்ல தப்பிச்சு எல்லாம் ஓடல என்று கேட்க அப்படி எல்லாம் எதுவும் பண்ணல போலீஸ் அங்க வந்து தான் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனாங்க என்று சொல்ல அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல பெய்ல் சீக்கிரம் கிடைச்சிடும் என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம உங்களுடைய அண்ணன் கேஸ்ல உண்மை தெரிஞ்ச வேற ஒருத்தர் இருந்தா சாட்சிக்கு ரெடி பண்ணுங்க யூஸ்ஃபுல்லா இருக்கும் கேஸ்வரத்துக்கு முன்னாடி நாள் அவங்க யார் யாரு அவங்க டீடெயில்ஸ் எனக்கு கொடுத்துடுங்க என்று சொல்ல இருக்காங்க மேடம் கொடுக்கிறோம் என்று முத்து மீனாவும் சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.

மறுபக்கம் செல்வத்தின் மனைவி செல்வத்தின் நண்பர்களுடன் சேர்ந்து யாரும் வீட்டுக்கு சென்று செல்வத்தின் மீது தப்பில்லை என்று சொல்லுகின்றனர் அவ எங்க அம்மாவை கொலை பண்ணிருக்கான். அவனை சும்மா விட சொல்றீங்களா அவன கண்டிப்பா வெளியே விட முடியாது என்று சொல்லுகின்றனர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து இருவருக்கும் கைகலப்பாக அந்த நேரம் பார்த்து முத்து உண்மையாகவும் வருகின்றனர் நீதான் முன்னாடி அனுப்பி வச்சிட்டு பின்னாடி வரியா என்று கேட்க நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று முத்து கேட்கிறார் சமாதானம் பேசலாம்னு தான் வந்தோம் ஆனா அடிக்கிறார் என்று சொல்ல உடனே மீனா சமாதானம் பேச வந்த உங்களை எதுக்குங்க அடிக்கிறீங்க என்று கேட்கிறார். நீங்க கவலைப்படாதீங்க எப்படியாவது பெயில் கிடைத்துவிடும் அவ கீழே பார்த்திருக்கேன் என்று சொல்ல உடனே அருண் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்க போனை வைத்த பிறகு ரவி என்னை இப்படி பண்ணி இருக்கான் என்று சொல்லுகிறார் என்ன பண்ணலாம் என்று அண்ணாமலை கேட்க அவங்க மாமனார் வீட்டுக்கு போய் நீ தூங்கு நஷ்ட ஈடு கேட்டு ஒன்பது லட்சம் கேட்டிருக்கான் என்று சொல்ல முத்து வருகின்றனர் அவன் கேட்டதும் கரெக்ட் தானே என்று சொல்ல அது எப்படி சரியாகும் என விஜயா கேட்கிறார் கோர்ட்டு கேஸ் போயிருந்தாலும் அவங்களும் பைன் தான் போட்டிருப்பாங்க அதுவும் இல்லாம ஜெயில்ல போட்டு இருப்பாங்க இப்ப வெறும் அபராதத்தோட முடிஞ்சது என்று சொல்ல அண்ணாமலை இது ரவி ஸ்ருதி ஓட விஷயத்தை தான் பாதிக்கும் ரவி அங்க போயிருக்கக்கூடாது இன்னும் அவங்களுக்குள்ள விரிசல் தான் அதிகமாக இருக்கும் என்று சொல்லுகிறார். நீங்க பேசுங்க என்று சொல்ல நான் எப்படி சுத்திகிட்ட பேச முடியும் இவ்வளவு பேர் பேசியே அவ கேக்கல நான் சொன்னா மட்டும் கேட்கவா போற என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

மனோஜ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற ரோகினி போன் போட்ட இரண்டு மூன்று முறை எடுக்காத மனோஜ் நான்காவது முறை ரோகிணியின் போனை எடுத்து காதில் அமைதியாக வைக்கிறார் நீ என்கிட்ட பேச மாட்டேன்னு தெரியும் மனோஜ் நான் உன்கிட்ட பேசுறேன் என்று சொல்லி ரோகிணி பழைய காதல் நினைவுகளை மனோஜ்க்கு சொல்ல அமைதியாக இருந்து மனோஜ் என்ன செய்கிறார்? வீட்டுக்கு வந்த ரவி முத்துவிடம் என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

காதலி மனைவியானாள்… மனைவி மர்மமான முறையில் கொலையானாள் – கணவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ‘கருப்பட்டி’

காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…

6 hours ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி: கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…

7 hours ago

‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’ – தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…

7 hours ago

இணையத்தில் கசிந்த ‘ராமாயணம்’ டிரைலர் – அதிர்ச்சியில் படக்குழு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…

7 hours ago

ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்டல்’ – இன்று வெளியாகும் 2-வது சிங்கிள்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…

8 hours ago

இன்று மாலை வெளியாகும் மகுடம் படத்தின் ‘கலங்காதே’ பாடல்!

நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…

8 hours ago