Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினி சொன்ன வார்த்தை, மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial episode update 19-11-25

மீனா குழப்பத்தில் இருக்க முத்துவிடம் ரோகிணி கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அவரது வாழ்க்கையில் நடந்த கடந்த கால அனுபவத்தையும் மனோஜ் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் மீனாவிடம் சொல்லுகிறார் நீ உண்மையை மறைக்கறதுக்கு ஆயிரம் காரணம் உன்னுடைய பக்கம் இருக்கலாம் ஆனா என்னோட மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்றது இந்த வீட்ல இருக்கிறவங்க கிட்டையும் குடும்பத்துலையோ நான் உண்மையை மறைக்கறதுக்கு எவ்வளவு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க தெரியுமா என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். பிறகு இரவு முழுவதும் மீனா தூங்காமல் ரோகினி சொன்ன விஷயத்தை ஏன் நினைத்துக் கொண்டு இருக்கிறார் யோசித்துக் கொண்டு நின்று கொண்டிருக்க முத்து என்னாச்சு மீனா தூங்கலையா என்று கேட்கிறார்.

அதெல்லாம் இல்ல தூக்கம் வரல என்று சொல்லுகிறார் எப்பவுமே பகல்ல ஃபுல்லா வேலை செய்யுற நைட் வந்த உடனே தூங்கிடுவேன் இப்ப மட்டும் என்ன ஆச்சு என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்றாங்க என்று சொல்லுகிறார் நான் வேணா உன் கூட பேசிட்டு இருக்கவா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் நீங்க போய் படுங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

மறுநாள் காலையில் முத்து மீனா உட்கார்ந்து கொண்டிருக்க ரோகிணி மனோஜ் ரூம் விஜயா பார்த்துக் கொண்டிருக்கிறார் எதுக்கு அப்படி பார்த்துக் கொண்டிருக்கிற அண்ணாமலை கேட்க அவரும் பார்த்துவிட்டு அமைதியாக நிற்க பிறகு வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் எதுக்கு இன்னைக்கு திடீர்னு கோர்ட்டு போட்டிருக்கடா எங்கேயாவது வெளியே போறியா என்று பிஸியா கேட்க இல்லமா இனிமே இப்படித்தான் போகப்போறேன் என்று சொல்லுகிறார். புதுசா ஆபீஸ் ரூம் ஓபன் பண்ண போறேன் அதுக்காக தான் இப்படி ரெடி ஆகி இருக்கா டெய்லியும் இது மாதிரி தான் அங்க போவேன் என்று சொல்ல இதெல்லாம் பழைய டெக்னிக் இப்ப பெரிய பெரிய வெளிநாட்லயே ஜீன்ஸ் ஷரட் போட ஆரம்பிச்சுட்டாங்க என்று சொல்லுகிறார்.

மனோஜின் பேச்சுக்கு முத்து வழக்கம் போல் பதிலடி கொடுக்க ரோகினி முத்துவை பேச உடனே மீனா சொன்ன வார்த்தைக்கு ரோகிணி அமைதியாகி விடுகிறார். விஜயா ரோகினியை பற்றி பெருமையாக பேச மனோஜ் இது மாதிரி உண்மையா இருக்கிற ஒருத்தவங்க நம்ம கூடாது இருந்தாலும் நம்ம ஜெயிச்சுகிட்டே போகலாம் என்று சொல்லுகிறார்.

விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 19-11-25