Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial episode update 11-10-25

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதாவிடம் இதுல என்ன இருக்கு சீதா அவரும் முயற்சி எடுத்தார் அவரும் கமிஷனரை பார்க்க வந்தாரு அதனால தான் நான் அப்படி சொன்னேன் என்று சொல்ல மீனா என்கிட்ட கூட சொல்லாம இருந்தீங்க என்று கேட்கிறார். நமக்குள்ள புரிதல் அதிகமா இருக்கும் என அவங்க இப்பதான் புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்க ஒருத்தர ஒருத்தர புரிந்துகொண்டு அவங்களோட சந்தோசம் தான் முக்கியம் ஒன்னும் இல்ல சீதா இதை இப்படியே விட்டுடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றதால் மறுபக்கம் நீத்து சூப் குடித்துக் கொண்டிருக்க ரவி கூட இருக்கிறார் நல்லா இருக்கா என்று கேட்க இருந்தாலும் நீங்க செய்ற அளவுக்கு டேஸ்ட் வரல என்று சொல்லுகிறார். ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் இதை பார்த்து கடுப்பாகி கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் ரவிக்கு போன் வந்து விடுகிறது. அவர் வெளியில் பேச போக அதற்குள் சுருதியின் அப்பா அம்மா வந்து நீத்து விடம் கோபமாக பேசுகின்றனர் நீ எதுக்கு என்னோட மாப்பிள்ளை வேலை விட்டு அனுப்ப மாட்ற புடிச்சிருந்தா அடுத்தவங்க புருஷன் கூட பார்க்க மாட்டீங்களா என்று அசிங்கப்படுத்தி பேச நினைத்து அழுது கொண்டே ரெஸ்டாரன்ட் விட்டு சென்று விடுகிறார்.

ரவி என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே இருக்க நீத்து அழுது கொண்டே சென்று விடுகிறார் மறுபக்கம் சீதா முத்து பேசியதெல்லாம் நினைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் அருண் வருகிறார் எங்க அம்மாவோட கடையை காப்பாற்றுவது யார் என்று கேட்க நான் தான் சொன்னேனே லெட்டர் வாங்கி கமிஷனர் கிட்ட கொடுத்தேனே என்று சொல்லாம் நான் இன்னைக்கு ரெஸ்டாரெண்டுக்கு போனப்ப கார்ப்பரேஷன் கமிஷனர் வைபை பார்த்தேன் இன்று நடந்த விஷயங்களை சொல்ல இப்ப என்ன உங்க மாமா தான் ஹீரோவா என்று கேட்க நான் அப்படி சொல்லல அவர் பண்ண விஷயத்தை நீங்க பண்ணுதா ஏன் சொல்றீங்க என்று கேட்கிறார். உடனே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு முத்து மீது இருக்கும் வன்மத்தை அருண் பேச பிறகு எனக்கு ஒருத்தவங்கள புடிக்கலைன்னா உனக்கு புடிக்க கூடாது என்று சொல்ல அப்படி நீ அவங்களுக்கு பிடிக்கலைன்னா நீ அவங்களுக்கு புடிச்ச இடத்திலேயே போய் என்று சொல்லுகிறார் உடனே கோபப்பட்ட சீதா எங்க மாமா பத்தி நீங்க எதுக்கு தப்பா பேசுறீங்க அவர் எங்களுக்கு அப்பா மாதிரி எங்க அப்பா போனதுக்கப்புறம் எங்க குடும்பத்துல இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு எல்லாத்துலையும் இருந்து எங்களை காப்பாத்திருப்பாரு அவர பத்தி நீங்க அவ்வளவு வன்மமா பேசுறீங்க என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார் அருண் தடுத்து நிறுத்த நீங்கதான் உங்களுக்கு புடிச்சவங்க இருக்குற இடத்துக்கு போ சொன்னீங்க இல்ல என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் நீத்து ஸ்ருதி அம்மா அப்பா பேசியதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார் ரவி வருகிறார். நீங்க எதுக்கு ரவி இப்போ வந்தீங்க நீங்க போய் அங்க வேலையை பாருங்க என்று சொல்லுகிறார். என்னாச்சு நீத்து எதுக்காக நீங்க அழுதுகிட்டே வந்தீங்க ஸ்ருதியோட அப்பாவும் அம்மாவும் தான் உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தாங்க என்ன பிரச்சனை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல ரவி என்று சொல்லுகிறார்.

நீங்க இந்த ஹோட்டலை விட்டு போறதுன்னாலே இப்பவே போலாம் என்று சொல்ல எதுக்கு இப்படி சொல்றீங்க என்று கேட்கிறார் உங்க அப்பா நான் செப்புக்கு படிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் எந்த ஒரு பேக்ரவுண்டும் இல்லாம இருந்தா போதும் என்னை நம்பி வேலையை கொடுத்தார். திடீர்னு நான் ஒரு ரெஸ்டாரன்ட் போயிட்டு எப்படி போக முடியும் என்று கேட்கிறார் உங்களுக்கு ரெஸ்டாரன்ட் வைக்கிறது தானே ட்ரீம் என்று கேட்க ஆமா அது என்னோட சொந்த காசுல தான் வைப்பேன் கொஞ்சம் வருஷம் ஆகும் ஆனா கண்டிப்பா நான் வைக்க முடியும் என்று சொல்ல சரி இப்ப சொல்லுங்க என்று கேட்கிறார் பிறகு வேறு வழியில்லாமல் ஸ்ருதியின் அம்மா, அப்பா பேசியதை சொல்ல ரவி கடுப்பாகிறார் இவ்வளவு சீப்பா பேசியிருக்காங்க என்று சொல்லி கோபப்பட்டு நான் இப்பவே போய் அவங்க கிட்ட பேசி உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் ரவி என்னால ஸ்ருதி உங்களுக்கும் சண்டை வேண்டாம் என்று சொல்ல சுருதியை இத பேசுறது கேட்டா அவங்கள தான் திட்டுவா என்று சொல்லுகிறார். நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் மட்டும் பண்ணுங்க நீங்க புதுசா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ற வரைக்கும் இந்த ரெஸ்டாரண்டை விட்டு போக மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்க என்று சொன்ன ரவியும் சத்தியம் செய்து கொடுக்கிறார். மறுபக்கம் சந்திரா காய்கறி வெட்டிக் கொண்டிருக்க மீனா உதவி செய்து கொண்டிருக்கிறார் ஸ்ருதியும் நல்ல பொண்ணா இருக்கு என்று சொல்ல அது உனக்கு இப்ப தான் தெரியுமா என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

கொஞ்ச நேரத்தில் சீதா பையுடன் வர எதுக்குடி என்னாச்சுடி ஏன் பக்கோடா வர என்று சந்திரா பதறி போய் கேட்க மாப்பிள்ளை கூட சண்டை போட்டியா என்று கேட்கிறார் அவர் மாமா செஞ்ச விஷயத்தை அவர் செஞ்சதா சொல்லிக்கிட்டு இருக்காரு அதனாலதான் சண்டை போட்டேன் என்று சொல்ல அவரும் ட்ரை பண்ணி இருக்காரு அவரால் கூட நடந்திருக்கணும்னு நினைச்சிருப்பார் என்று சொல்ல சீதா கேட்க மறுக்கிறார் பிறகு குடும்பத்தினர் என சொல்லுகின்றனர்? மீனா முத்துவிடம் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 11-10-25
siragadikka asai serial episode update 11-10-25