தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இதை சீரியலில் நாயகியின் தங்கையாக சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சங்கீதா லியோனி.
இவர் தற்போது குற்றம் புதிது என்ற படத்தில் நாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போல வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ எனவும் தெரிவித்துள்ளார்.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…