தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷால்.
எப்போதும் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் திடீரென விஷால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக நவீன் எழிலாக நடிக்க தொடங்கி உள்ளார்.
விஷால் ஏன் வெளியேறினார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருந்த நிலையில் தற்போது விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எடுத்த முடிவை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜே விஷால் சேப்டர் 2 எனவும் விரைவில் புதிய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…