தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தற்போது விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் ஹிட் சீரியல்கள் 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோட்டாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இறுதியாக பாக்கியலட்சுமி சீரியல் 2 மணி நேரம் ஒளிபரப்பாகியது.
இதை தொடர்ந்து தற்போது இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் 2 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…