தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா காரை விற்ற விஷயம் எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுத்து அந்த சிட்டியை பார்த்து திட்டி வந்ததாக சொல்ல நீ எதுக்கு அங்க போன என முத்து திட்டுகிறார்.
இதையடுத்து முத்து போய் உன் தம்பியை அடக்கு, அவன் கூட தான சேர்ந்து சுத்திட்டு இருக்கான் என்று சொல்ல மீனா கோபப்பட்டு உங்களுக்காக போய் பேசுனேன் பாரு, என்னை சொல்லணும் என கோபப்பட்டுறார்.
அதன் பிறகு முத்து ஆட்டோ சவாரி ஒன்றுக்காக கட்சி ஆபிஸ்க்கு வர அங்கு தனது நண்பரை சந்திக்க அவர் தலைவரை அறிமுகப்படுத்தி வைப்பதாக உள்ளே கூட்டி செல்ல 250 பேருக்கு கல்யாணம் நடத்தி வைக்க போறோம், மாலை கட்டி தருவதாக சொன்னாரு ஊருக்கு போய்ட்டார் என்று தலைவர் கோபப்பட முத்துவின் நண்பன் அந்த ஆர்டரை மீனாவுக்கு எடுத்துக் கொடுக்க முத்து மாலை கட்டிக் கொடுப்பதாக சொல்கிறார்.
வீட்டுக்கு வந்து அண்ணாமலையை வைத்து முத்து விஷயத்தை சொல்ல மீனா அதெல்லாம் கட்டிடலாம் என்று அண்ணாமலையை வைத்து பதில் கூறுகிறார். இதற்காக கொடுத்த 20 ஆயிரம் அட்வான்ஸ் ரூபாய் பணத்தையும் கொடுக்க மீனா 500 மாலை கட்ட மட்டன் ரூபாய் 2.5 லட்சம் என கணக்கு சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வெளியில் சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென இருவர் பைக்கில் இருந்து இறங்கி ரோகினி வழி மறித்து பிராடு நீ இங்க தான் சுத்திக்கிட்டு இருக்கியா என்று சொல்ல ரோகினி அதிர்ச்சியாகிறார். ரோகிணி 2 வருஷத்துக்கு முன்னாடி பேங்கில் 2.5 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியதாக அவர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
குறிப்பிட்ட டைம்ல அந்த பணத்தை திருப்பி கொடுக்கலைன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என இதுவரையும் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். மனோஜ் இந்த விஷயத்தை எதுக்கு மறைச்ச? புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதையும் மறைக்கக்கூடாது என்ன ரோகினி பாட்டை பிட்டையே திருப்பி போட ரோகினி நா உன்ன உங்க அப்பா வீட்டில் பென்ஷன் பணத்தை எடுத்துட்டு போயிட்டு உன்னை மாதிரி தொலைக்கவில்லை என்று பதிலடி கொடுக்கிறார்.
அது வித்யாவோட அம்மா ஹாஸ்பிடல் செலவுக்காக வாங்குனது அவர் திருப்பி கட்டல என்று சொல்ல நீயும் மத்தவங்கள மாதிரி குத்தி காட்டுறியா என மனோஜ் வருத்தம் அடைகிறார். பிறகு ரோகினி சாரி கேட்கின்றார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…