தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று ஒருவர் மாயா. திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.
குரூப் சேர்த்து பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க சூழ்ச்சிகளை செய்தார். இந்த நிலையில் சுசித்ரா மாயா ஒரு லெ*பியன் அவர் குடிக்கும் தண்ணீரில் பாத்ரூமை கலந்து கூட கொடுப்பாள். அவளால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கௌதம் மேனன் உதவியாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்தார். அவளுக்கு என்னுடைய முன்னாள் கணவர் நிறைய உதவிகளை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.


