Singapore Saloon Vs Blue Star Movie Collection Report Update
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருட பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் நேற்று ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படமும் பா ரஞ்சித் தயாரிப்பில் அவருடைய நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சாந்தனு நடித்திருந்தார்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் 60 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் இரண்டு படங்களின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…