captain miller joined in 100 crores club update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் கேப்டன் மில்லர்.
பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை செய்து புதிய சாதனை படைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து 100 கோடி வசூல் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…