சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது,
அதன்படி கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.
சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது, அதன்படி கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.
Wishing the best to @SilambarasanTR_ sir ???????????????? @Gautham_Karthik good luck bro 😉 @kegvraja waiting to see more blockbusters from you sir ????????????
May this be a grand comeback brother 🙂 @nameis_krishna
GodBless the team ???????? @StudioGreen2@SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/pJmxkjAzaL
— Vignesh Shivan (@VigneshShivN) December 24, 2020

