Simbu lost 15 kg body weight
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதனை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு லுங்கி, சட்டையுடன் சிம்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள்.
இந்நிலையில், இப்படத்துக்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறு மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து மெலிந்த தோற்றத்துக்கு மாறி உள்ளாராம் சிம்பு.
இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…