Simbu in Bigg Boss Ultimate Promo Video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் திடீரென விலகி கொண்டதன் காரணமாக அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுவரை வெறும் வாய் வார்த்தையாக சொல்லப்பட்டு வந்த தகவல் தற்போது கோமா வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் நடிகர் சிம்பு கெத்தாக உள்ளார். எதிர்பாக்கல இல்ல, நானே இத எதிர்பார்க்கல.. பார்க்கலாமா என சிம்பு செமையாக வசனம் பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…