பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்கும் விக்ரம்.? இணையத்தில் வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாக சியான் விக்ரம் வில்லனாக நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் ஹீரோவாக மகேஷ்பாபு நடிக்க அவருக்கு வில்லனாக சியான் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அனைத்து மீடியாக்களிலும் தகவல் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது சியான் விக்ரம் அவர்களின் மேனேஜர் இது முற்றிலும் பொய்யான தகவல், மகேஷ் பாபுவுடன் இணைந்து எந்த படத்திலும் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

Chiyaan Vikram in Mahesh Babu Movie Update
jothika lakshu

Recent Posts

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

13 hours ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

14 hours ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

14 hours ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

14 hours ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

15 hours ago

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…

15 hours ago