Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

simbu 49 movie heroin update

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் படத்திற்கு தற்காலிகமாக சிம்பு 49 என்று சொல்லப்படுகிறது. இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது எந்த படத்தில் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது எஸ்டிஆர் 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

simbu 49 movie heroin update