SilambrasanTR Clarification About Aishwarya Direction
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளனர். இதனால் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்துள்ளது.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…