Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிபி சக்கரவர்த்தி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ ஹீரோயின் குறித்து வெளியான அப்டேட்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

sibi-chakravarthy-in-upcoming-movie update

தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிபி சக்கரவர்த்தி.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆமாம், இவர் அடுத்ததாக தெலுங்குவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாணியை வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க பூஜா ஹேக்டேவிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படம் குறித்த முதல் கட்ட பணிகளை சிபி சக்கரவர்த்தி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

sibi-chakravarthy-in-upcoming-movie update
sibi-chakravarthy-in-upcoming-movie update