தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பாப்புலரான இவர் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகவும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான ப்ளூ கலர் உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இணையத்தை சூடாக்கி வரும் அந்த வீடியோ இதோ
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…