தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து விஜய் முழு நர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் கடைசி இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. மேலும் தளபதி விஜய் ஜூன் 22-ஆம் தேதி தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
இந்த தினத்தில் புதிய படம் குறித்த அறிவிப்பு, கோட் படத்தின் சிங்கிள் ட்ராக், அரசியல் தொடர்பான அறிவிப்பு போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதி விஜயின் பிறந்தநாள் மாத தொடக்கத்தை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சமூக வலைதளங்களில் தளபதி 50 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…