தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின்.
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் வருபவர்களுக்கும் நடந்து வரும் தூரத்திலேயே மிக அருகாமையில் அமைந்திருக்கிறது.
தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் நியூ இயர் போன்ற பண்டிகைகளுக்காக தற்போது வேலவன் ஸ்டோரில் புத்தம் புதிய கலெக்ஷன்களும் புதுப்புது பொலிவுடன் ஜொலிக்கும் உடைகளும் கலைகட்டி வருகிறது.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா ஷாப்பிங் செய்த நிலையில் அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஷெரின் தற்போது தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளார்.
விதவிதமான கலெக்ஷன் கையும் அள்ளித்தரும் ஆபர்களையும் பார்த்து இவர்களால் மட்டும்தான் இப்படி கொடுக்க முடியும் எனவும் பேசியுள்ளார்.
புது புது கலெக்ஷன் கையும் அதிரடியான ஆஃபர்களையும் கண்டு வியந்து போய் உள்ளார். இது மட்டும் இல்லாமல் வரப்போகும் ஃபெஸ்டிவளுக்கு மட்டுமில்லாமல், சீரியல்களில் கட்டவும் துணிகளை அள்ளிச் சென்றுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விதவிதமான கலெக்ஷன் மற்றும் புது டிசைன்களுடன் இருக்கும் துணிகளை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.
இவர் ஷாப்பிங் செய்த இந்த வீடியோ வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.