தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் அவருடன் நடிகர் சாந்தனுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் அவருக்கு சிறந்த திரைப்படமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சாந்தனு இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவரின் மனைவியுடன் இணைந்து கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற குறும் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதன் டீசர்ரை தளபதி விஜய்க்கு அனுப்பியுள்ளார். அதில் வரும் ஒரு வசனத்திற்கு “அட்றா அட்றா அட்றா fact factu” என ரெஸ்பான்ஸ் செய்துள்ளார்.
மேலும் முழு குறும் படத்தையும் கண்ட தளபதி விஜய் நடிகர் சாந்தனுவை பாராட்டியுள்ளாராம்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…