Shaam Clarity About Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் புலி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை வந்த நிலையில் ஷாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டு எடுப்பதன் மூலம் அவர் தளபதி படத்தில் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash