வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – குவிந்துள்ள கலக்கல் கலெக்‌ஷன்கள்!

விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.

வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை, சுடிதார், லெஹங்கா உள்ளிட்ட பெண்களுக்கான ஆடை கலெக்‌ஷன்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட ஸ்வேதா, தனக்குப் பிடித்த பல்வேறு டிசைன்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார்.

புதுமையான கலர் காம்பினேஷன்கள், டிரெண்டியான டிசைன்கள் மற்றும் பல்வேறு ரகங்களில் குவிந்துள்ள புடவை கலெக்‌ஷன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. பனாரஸ் சில்க் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகளும் பல விலைகளில் கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட புடவை கலெக்‌ஷன்களில் Buy 1 Get 1 உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கான சுடிதார் மற்றும் லெஹங்கா கலெக்‌ஷன்களிலும் பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 3 பீஸ் சுடிதார் ₹650 என்ற சலுகை விலையில் கிடைப்பதுடன், டிரெண்டியான டிசைன்களிலும் ஏராளமான தேர்வுகள் உள்ளன.

குழந்தைகளுக்கான ஆடைகளிலும் சிறப்பு சலுகைகள் இடம்பெற்றுள்ளன. சிறுமிகளுக்கான ஃப்ராக், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகள் 3 பீஸ் ₹500 என்ற விலையிலும், சிறுவர்களுக்கான சட்டைகள் உள்ளிட்ட ஆடைகள் 4 பீஸ் ₹1,000 போன்ற சலுகைகளிலும் கிடைக்கின்றன.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் பல்வேறு பிரிவுகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது.

பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இறங்கியவுடன் இடதுபுறத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளது. டூ-வீலர் மற்றும் ஃபோர்-வீலர் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் ஷோரூம் அமைந்துள்ளது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்து வரும் நிலையில், தற்போது ‘சின்ன மருமகள்’ ஸ்வேதாவின் ஷாப்பிங்கும் கவனம் பெற்றுள்ளது.

புதிய டிசைன்கள், பல்வேறு ஆடை கலெக்‌ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பிரியர்களை கவர்ந்து வருகிறது.

Suresh

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

7 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

8 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

8 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

8 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

8 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago