Nelson About Beast Movie Collection
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தளபதி விஜய் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு ட்ரீட் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது நெல்சனின் புதிய பதிவால் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது பெஸ்ட் திரைப்படம் ரூபாய் 230 கோடி வசூல் செய்திருப்பதாக பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை திலீப்குமார் லைக் செய்துள்ளார். இதன் மூலம் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டது என்பது உறுதியாகியுள்ளது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…